திருச்சியில் உயர்மட்ட பாலம், மெட்ரோ திட்டங்கள் செயல்படுத்தப்படும் - கே.என்.நேரு Nov 20, 2023 2286 திருச்சி மாநகரம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருவதால் அங்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். 155 ஆண்டு பழமையான ர...